பண்பாடு
பண்பாடுபொழுதுபோக்கு

தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!

நல்ல போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன; மோசமான போலீஸ் படங்களும் வந்திருக்கின்றன. திருடன் படங்கள்; கிராமத்துப் படங்கள், என்று விதவிதமான படங்களும் வந்திருக்கின்றன. அதைப்போலவே இந்திய சினிமாவில் பத்திரிகையாளர்களை ஒரு கதாபாத்திரமாக்கி வெளிவந்த திரைப்படங்களும் உண்டு. போலீஸ் படங்கள் காவல்துறையினரை...

Read More

மாறன்
பண்பாடு

பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கட்டமைக்கும் தமிழ் சினிமா!

சமீபத்தில் இளம்பெண்கள் சிலர் ‘கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற சினிமா போஸ்டரை பார்த்து “அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் தலைப்பு வச்சிருக்காங்க பாரு. வேடிக்கையா இல்ல?” என்று சிரிப்பது போல ஒரு ‘மீம்’ பார்த்தேன். ஆனால் இந்தப்படம் 65 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்றது என்பது...

Read More

பண்பாடு

பிறமலை கள்ளர் சமூகத்தில் இஸ்லாமிய சடங்கு பரவியது எப்படி?

மொய் விருந்து என்று புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் அழைக்கப்படும் விழா, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கவரெடுப்பு, இல்ல விழா மற்றும் வசந்த விழா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிறமலை கள்ளர் சமூகத்தினர் குறிப்பாக இந்த நிகழ்வை தங்கள் வீடுகளில்...

Read More

பிறமலை கள்ளர்
பண்பாடு

ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படம் எப்படி இருககிறது?

தமிழ் சினிமாவை பேய்க்கதைகள் அலறவிட்ட ‘ட்ரெண்ட்’ மாறி, இப்போது ‘க்ரைம் த்ரில்லர்’க்கான சீசன் தொடங்கிவிட்டது. நகைச்சுவையில் கூட அவலம் சேர்ந்தால்தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆக்‌ஷன் கதையிலும் கூட சென்டிமெண்ட் கலந்ததால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை என்று குறைகள் எழுகின்றன....

Read More

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா
பண்பாடு

பிக் பாஸ் அல்டிமேட்: கமல் ஹாசனுக்குப் பதிலாக சிறிய இடைவேளைக்காக வந்தவரா சிம்பு?

பிக் பாஸ் ஐந்து சீசன்களாக நடத்தப்பட்டபோதும் ரசிகர்களின் வேட்கை தீராமல் இன்னும் இன்னும் எனக் கேட்கிறார்கள் போல. ஆகவே அவர்களது ஆர்வத்தை அரவணைக்கும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு...

Read More

பிக் பாஸ் அல்டிமேட் சிம்பு
பண்பாடு

கே.எஸ். ராஜேந்திரன்: தமிழ் நாடக உலகின் முக்கிய ஆளுமை!

தில்லியில் தேசிய நாடகப் பள்ளியில் பேராசிரியராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ். ராஜேந்திரனின் நவீன நாடகப் பங்களிப்பு முக்கியமானது.

Read More

KS Rajendran
பண்பாடுமதி மீம்ஸ்

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!

ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள திரையரங்களில் பைக்குகளில் வந்த...

Read More

வலிமை மீம்ஸ்
பண்பாடு

செலுலாய்ட்: மலையாள சினிமாவின் தந்தை ஜே. சி. டானியல் நினைவாக ஒரு திரைப்படம்!

மலையாள மொழியில் தயாரான முதல் சினிமா விகதகுமாரன். இதை தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஜே..சி..டானியல். மலையாள சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். இந்த ஊர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவனந்தபுரம் பகுதியில் இயங்கி...

Read More

பண்பாடு

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொல் பழங்குடியினரான இருளர் இன மக்கள் மாசி மாதத்தில் பௌர்ணமி அன்று மாமல்லபுரம் கடற்கரையில் கூடி தங்களது பாரம்பரியத்தை நினைவு கூர்கின்றனர்.

Read More

பண்பாடு

பெயர்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமொழி!

தமிழ்நாட்டில் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் குறைந்து வடமொழியில் பெயர்களை வைக்கும் வழக்கம் பரவி வருகிறது.

Read More

பண்பாடு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!