தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. “பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை...