பண்பாடு
பண்பாடு

மதி மீம்ஸ்: நடமாடும் டீ கடையில் அரசியல் பேச டீ கடை பெஞ்ச் இருக்குமா?

தேயிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆங்கிலேயர் காலத்தில் அசாம் பகுதிகளில்  பயிரிடப்பட்ட தேயிலை, நீலகிரி உள்ளிட்ட மலைப்  பகுதிகளில் பயிரிடப்பட்டது. ஆங்கிலயேர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, மலேசியா, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச்...

Read More

பண்பாடுபொழுதுபோக்கு

தமிழ் சினிமாவை கிண்டலடித்த ப்ளு சட்டை மாறனின் `’ஆன்டி இண்டியன்’ திரைப்படம் ஏற்படுத்திய சலசலப்பு!

எதிர்பார்ப்புகளுக்கு எதிர் திசையிலோ அல்லது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டோ இருக்கும் ஒரு படைப்பு எப்போதும் ரசிகர்களின் ஆதரவைப் பெறும்; வெளியான காலத்தில் உரிய அங்கீகாரம் பெறத் தவறினால், காலம் கடந்துகூட அப்படைப்பு வெற்றியைப் பெறலாம். தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் சரமாரியாகக்...

Read More

பண்பாடு

அரிய புத்தகங்களில் செல்வத்தை காணும் மதுரை மனிதர் 

இரண்டு வருடங்கள் முன்பு தன்னுடைய நான்காயிரம் புத்தகங்களை விற்றாக வேண்டிய கட்டாயம் மதுரையை சேர்ந்த சரவணகுமாருக்கு  ஏற்பட்டபோது அவரது மனவருத்தத்தை ஒரு புத்தக விரும்பியாக விவரிப்பது கடினம். தன்னுடைய மகனின் மருத்துவ படிப்புக்காக அந்த தியாகத்தை செய்ய முயன்றபோதுதான் அரிய புத்தகங்களை தேடி...

Read More

பண்பாடுமதி மீம்ஸ்

மதி மீம்ஸ் -ரஜினி ஸ்டைல் பஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு?

தமிழ் திரையுலகில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகக் கொடிகட்டிப் பறக்கும் ரஜினிகாந்த் 72 வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்த் மகன்களில் ஒரு மகனின் பெயர் ரஜினிகாந்த். பொதுவாக, இன்மதி டாட் காம் ரஜினியின் மீது குறைகளைச் சுட்டிக்காட்டியே எழுதி வந்துள்ளது....

Read More

பண்பாடு

இயற்கையிடம் கற்ற பண்பாடு: அழியும் காணி பழங்குடி கலைகள்

காட்டில் எறும்பு, தும்பி போன்ற உரியினங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கற்ற வித்தைகளை, கலையாக, சடங்காக பின்பற்றிய காணி பழங்குடியின மக்கள் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த கலைகள் அழியும் நிலையில் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் வசிக்கும் காணிப் பழங்குடி மக்களின்,...

Read More

பண்பாடு

அஷ்வினுக்குத் தெரியுமா தியாகராஜனின் கதை?

அண்மையில் தமிழ்த் திரைப்படத் துறையின் இரண்டு சம்பவங்கள் சமூக வலைத் தளங்களைப் பரவலாக ஆக்கிரமித்தன. முதலாவது, விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஷ்வினின் மேடைப் பேச்சு. அவர் முதன்முதலாக நாயகனாக நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் உரை...

Read More

பண்பாடு

மதுரையில் நேர்மையாளர் கடை தொடங்கிய கறிக்கடைக்காரர்

சிறுவனாக இருந்தபோது யாருமே மேற்பார்வை செய்யாத கடைகள் ரஷ்யாவில் இருப்பதை பற்றி சின்மயானந்தம் கேள்விப்பட்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு கடையை நடத்தினால் என்ன என்ற ஆர்வத்துக்கு இப்போது ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார். தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த சின்ன கடை நன்றாக நடப்பதாக அவர்...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு

தமிழ் – இந்தி மொழி சர்ச்சை தேவையில்லாத ஒன்று!

சமூக ஒற்றுமையின் காரணமாக சமூகங்களுக்கிடையில் ஒரு பொதுவான பண்பாட்டு நெறி உருவாகும்போது மொழிகள் பரிணாம வளர்ச்சி அடைந்து பரவுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும் ஏன் தமிழுக்கும் பொருந்தும். காலப்போக்கில் மொழிகளின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கு எந்த ஒரு நபரோ அல்லது சமூகமோ உரிமை கோர முடியாது. ஒருவருக்கு...

Read More

இசைபண்பாடு

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!

பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி...

Read More

அரசியல்பண்பாடு

எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்: ஜெயலலிதா எழுதிய அபூர்வக் கட்டுரை

விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்  ஈடுபாடு கொண்ட, 29 வயதிலேயே மறைந்து போன அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" என்ற பிரபல பாடல்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல். 1961இல் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் எம்ஜிஆர்...

Read More

பண்பாடுபொழுதுபோக்கு
மாறன்
தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!

தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!

பண்பாடு
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா
ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படம் எப்படி இருககிறது?

ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படம் எப்படி இருககிறது?