விடலை காதலும் ஓடிபோவதும் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க போதுமா?
பையன் பெண்ணை பார்க்கிறான், கிட்டத்தட்ட அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் போல, அவர்களுக்குள் என்னமோ நடக்கிறது. பெற்றோரும் சுற்றாரும் எதிர்க்கிறார்கள், காதலர்கள் எதிர்ப்பைமீறி கைப்பிடிக்கிறார்கள் அல்லது உயிரை விடுகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பதின் காரணம் வேறு சாதி, மதம் அல்லது வர்க்கம். சினிமா,...