ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்
பெரும்பான்மை மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி, 19ம் நுாற்றாண்டில் கதவை அடைத்துக் கொண்டன கோவில்கள். ஏழை, எளிய, பின்தள்ளப்பட்ட, வாய்ப்பற்ற மக்கள், இறை வழிபாட்டுக்காக கோவில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்த போராட்டங்களும், அடங்க மறுத்த நிகழ்வுகளும் பல இடங்களில் நடந்தன. பெரிய...