வணிகம்
எட்டாவது நெடுவரிசைவணிகம்

முத்ரா கடன்: ஒன்றிய அரசு கூறும் புள்ளிவிவர மாயை!எட்டாவது நெடுவரிசை

சிறுதொழில்களுக்கான கடன்வசதிகள் மோடி ஆட்சியில் எளிதாகவில்லை என்றும், 2014-க்கு முன்புவரை அந்தக் கடன்கள் சதவீதம் அதிகரித்திருந்தன என்றும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் சொல்கின்றன.கடந்த வாரம் முத்ரா கடன் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படிச்...

Read More

முத்ரா கடன்
வணிகம்

பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை சீராகுமா?: இலங்கைப் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் நேர்காணல்

எரிபொருள் பற்றாக்குறையும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வும், இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிலைமையைச் சரி செய்ய, புதிய கதவுகளைத் தட்டிவருகிறது இலங்கை அரசு. இந்த நிலையைச் சீரமைத்து...

Read More

வணிகம்

தமிழ்நாட்டில் முத்ரா கடன் திட்டம் எப்படி செயல்படுகிறது?

தமிழ்நாட்டில் முத்ரா கடன் வெற்றி திட்டம் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது ஓர் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஒப்பீட்டளவில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான கடனைப் பெறுவதற்குச் சிரமப்படுகிறார்கள். பிணையம்...

Read More

முத்ரா கடன்
எட்டாவது நெடுவரிசைவணிகம்

முத்ரா கடன்கள்: மத்திய அரசு சொல்லும் பயனாளர்களின் எண்ணிக்கைக் கணக்குகள் சரியா?எட்டாவது நெடுவரிசை

பெரிய நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட சிறுதொழில் புரிவோர்களுக்காகச் சொத்துப் பிணையமின்றி கொடுக்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் ஏற்படுத்திய புதுவழித் திட்டமாக சொல்லிக் கொள்கிறார்கள். 2015-இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்), நிறுவனமல்லாத, வேளாண்மை...

Read More

Mudra loans
வணிகம்

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரமா, சாபமா?

உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் நன்றாக வளர்ந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற நகர்ப்புற அல்லது கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் நமது முன்னேற்றத்தை தடை செய்யும் வகையில் உள்ளன. தமிழ்நாடு, வறுமை ஒழிப்பை வெற்றிகரமாகச்...

Read More

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
வணிகம்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் சாதித்தது என்ன?

தமிழகத்தில் ஆட்சி மாறியபோதும் அதன் அதீதமான தொழில் உற்பத்தியும், முன்னேறிய சுற்றுச்சூழலும் வெளிநாட்டில், குறிப்பாக வளைகுடா நாடுகளில், இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளன.  பொதுவாக மறைவான விஷயங்கள் தலைப்புச் செய்திகள் ஆவதில்லை. தமிழக முதல்வர்...

Read More

மு.க. ஸ்டாலின்
வணிகம்

இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!

வேலூரில் மார்ச் 26ஆம் தேதி புத்தம் புதிய ஒகினாவா மின்சார ஸ்கூட்டர் இரவு முழுவதும் மின்னேற்றம் செய்யப்பட்டதால் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ஒரு தந்தையும் அவரது மகளும் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள். இதுசம்பந்தமாக, ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை காவல்துறை...

Read More

இ-ஸ்கூட்டர்
வணிகம்

ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும் பட்ஜெட் விமர்சனம்: பழனிவேல் தியாகராஜன் டிவீட்

தமிழக பட்ஜெட்டில் சில முக்கியமான சமூக நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே அல்லது அதைவிடக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்து இன்மதி இணைய இதழில் வந்த விமர்சனக் கட்டுரைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த...

Read More

பட்ஜெட் விமர்சனம்
வணிகம்

பாண்டியர்களின் மறைந்துபோன துறைமுக நகரம் கொற்கை சொல்லும் பாடம் என்ன?

1960களுக்கு பிறகு கொற்கையில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இன்றைய கொற்கை ஒரு சிறிய கிராமம். கடலுக்கு ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இன்றைய கொற்கை ஒரு காலத்தில் மிகப்பெரும் துறைமுக...

Read More

கொற்கை
வணிகம்

வரவு செலவைக் கட்டுக்குள் வைக்க நம்பிக்கை ஏற்படுத்தும் திராவிட மாடல் பட்ஜெட்!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது தாக்கல் செய்திருக்கும் அவரது இரண்டாவது பட்ஜெட்டும், சிலர் பயந்தது போல, பலர் ஆவலுடன் எதிர்பார்த்தது போல, பெரும் அதிரடியான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி பேசும் திராவிட மாடலை அது தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது....

Read More