Read in : English

பண்பாடு

பிரபல சிற்பி சந்ரு கைவண்ணத்தில் புதிய பரிமாணத்தில் பாரதியார் சிலை!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) அமரரான பின்பு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறுவப்பட்ட சிலைகள் ஒரே மாதிரியான பாவனையோடு உருவாக்கப்பட்டவை. ஒரேமாதிரியான பிரதிமையை நகலெடுக்கும் சிற்பிகள் நாளடைவில் அந்தச் சித்திரத்தின் முகமாகவே மாறிவிடுகிறார்கள். இந்த...

Read More

பாரதியார்
பொழுதுபோக்கு

ராக்கெட்ரி: நம்பி நாராயணனுக்கு மாதவன் செலுத்திய மரியாதை!

இஸ்ரோ விஞ்ஞானி  நம்பி நாராயணின் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டு அதிலிருந்து மீண்ட உண்மைச் சம்பவங்களை வைத்து ராக்கெட்ரி: தி நம்பி விளைவு என்ற திரைப்படத்தைத் தந்திருக்கிறார் மாதவன். உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுப்பது சுலபமான காரியமல்ல. ஏனென்றால், ஒரு நிகழ்வைப் பொறுத்தவரை தத்தமது...

Read More

ராக்கெட்ரி
பண்பாடு

ஆதரவு இல்லாமல் நசிந்து வரும் தெருக்கூத்து!

தமிழகத்தில் வட மாவட்டங்களில் உள்ள கிராமப்புர கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலை நிச்சயம் இருக்கும். தமிழக கிராமப்புற கோவில்களில் ஆனி, ஆடி மாதங்களில் திருவிழா வண்ணமயமாக நடக்கும். அப்போது சடங்குகளுடன் கலந்து ஆடும் கலைதான் தெருக்கூத்து. பெருங்குழுவாக இணைந்து இரவு முழுவதும்,...

Read More

தெருக்கூத்து
அரசியல்

செய்திகளை இருட்டிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள்: `அறப்போர் இயக்கம்’

காலையில் இருந்து இரவு வரை பயன்படுத்தி வரும் செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா என்ற கேள்விக்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளார் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் ஜெயராம் வெங்கடேசன். இந்த நியூஸ் மீடியா சொல்வது உண்மையா? இதில் ஏதாவது பின்னணி இருக்கிறதா? உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் பரவலாக...

Read More

அறப்போர் இயக்கம்
சிறந்த தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!

தமிழ் வழியில் படித்து இயற்பியலில் பிஎச்டி பட்டம் பெற்ற கல்பாக்கம் வாயலூரில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் இ. ஜெயபிரசாத் (34) தற்போது இங்கிலாந்து வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ரிசர்ச் ஆபீசராகப் பணியாற்றுகிறார். அந்தக் குடும்பத்தின் முதல்...

Read More

அரசுப் பள்ளி
சிந்தனைக் களம்

தமிழக பொருளாதாரமும், திமுக அரசு செய்ய மறுக்கும் சீர்திருத்தங்களும்

ஆளும் தற்போதைய திமுக அரசு, மாநிலத்தின் கடனை அதிகரித்துக்கொண்டே போவதற்காக முந்தைய ஆட்சியில் இருந்த அதிமுகவை தொடர்ச்சியாக விமர்சித்தே வந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக, மாநில நிதிநிலையின் மீது ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. “தமிழகத்தின் பொருளாதாரம் -...

Read More

தமிழக பொருளாதாரம்
அரசியல்

செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்

சமூக ஊடகங்கள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் பெற்று வரும் இந்தக் காலத்தில் சமூக ஊடக பிரபலமான சவுக்கு சங்கர், பகிரங்கமாகக் கூறும் கருத்துகள் சமூக வெளியில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அமைப்பு ரீதியாக செயல்படுகிற மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் நம்பகத்தன்மை என்பது கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில...

Read More

சவுக்கு சங்கர்
உணவு

நயன்தாரா திருமண விருந்தில் பலாப்பழ பிரியாணி: நமது உடலுக்கு நல்லதா?

இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது. நயன்தாரா விக்னேஷ்-சிவன் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு பலாப்பழ பிரியாணி பரிமாறப்பட்டது. இதிலிருந்தே பிரியாணி மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்....

Read More

பிரியாணி
பண்பாடு

ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்

சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியரும் அசாதாரணமான மருத்துவருமான சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர். ஆயுர்வேதத்தின் மூன்று அடிப்படைப் பனுவல்களில் ஒன்று சரக...

Read More

ஆயுர்வேதம்
Civic Issues

சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

2021-ல்நிகழ்ந்த கொடுமையான சென்னை வெள்ளத்தை ஆராய்ந்து நிரந்தரமான தீர்வுகளைக் கொடுக்கும் பணியை முன்னாள் அதிகாரி வி. திருப்புகழிடம் திமுக அரசு ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே 2015-ல் ஓர் ஊழி வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகச்சிறந்த செயற்பாடுகளை ஆராய்வதற்கு  ஒன்றிய அரசின் தேசிய இடர்...

Read More

வெள்ளம்

Read in : English