“இதயத்தை தந்திடு அண்ணா” – கலைஞர் கருணாநிதியின் அந்தநாள் இரங்கல் கவிதை
அண்ணா 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மறைவடைந்தபோது கருணாநிதியின் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதையை அவரது குரலில் கேட்கும்போது இன்றைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும். அந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்... எம் அண்ணா... இதயமன்னா... படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே;...