எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?
கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும் கார்பரேட்கள்தான்...













