அந்தக் காலத்தில் நீட் இல்லை!: 19ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வழியில் அலோபதி மருத்துவ படிப்பு!
தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பைக் கற்றுத் தர முடியும் என்று 19ஆம் ஆண்டிலேயே சாதித்துக் காட்டியவர் அமெரிக்க மிஷனரியாக யாழ்ப்பாணம் வந்த சாமுவேல் ஃபிஷ் கிறீன் (1822-1884).