இன்று: 25 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் சென்னை என மாற்றப்பட்ட தினம்.
மெட்ராஸ் என்று அறியப்பட்ட மாநகரத்திற்கு சென்னை என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் வாழ்ந்த, பழமையுள்ள தமிழர்களின் பண்பாட்டை மொழியை இலக்கியத்தை இசையை பாதுகாத்து வளர்த்த நகரத்திற்கு 1996 ம் ஆண்டு சென்னை என பெயர் சூட்டி...