Inmathi Staff
அரசியல்

ஆர்எஸ்எஸ் பேரணி, அரசு தடுக்குமா?

தமிழ்நாட்டில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழ்நாட்டில் சுமார் 50 இடங்களில் ஒரு பேரணியை நடத்த உத்தேசித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தப் பேரணியை நடத்த அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தங்கள் சீருடையுடன் அணிவகுப்பு...

Read More

குற்றங்கள்

சவுக்கு சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சவுக்கு சங்கருக்கு எதிராக இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடப்பட்டன. வெள்ளிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சவுக்கு சங்கரை கைது செய்ய உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்திவைக்க சங்கர் கோரினார். ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. பொதுவாக இது போன்ற வழக்குகளில்...

Read More

வணிகம்

கப்பல் வேலை: ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வெளிநாட்டுக் கப்பல்களில் பயன்மிகு பணிகளை, கப்பல் பொது இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ரெக்ரூட்மெண்ட் அண்ட் பிளேஸ்மெண்ட் சர்வீஸ் (ஆர்பிஎஸ்) முகவர்கள் மூலமாகவே பெற முடிந்தது. இதுதான் இதுவரையான நிலைமை. இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு கடலோடிகளாகப் பணிசெய்பவர்களைச் சுரண்டுவதைத்...

Read More

கப்பல்
சமயம்

அர்ச்சகர் விவகாரம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதிய விதிகளை அறநிலையத் துறை கொண்டுவந்தது. அரசின் புதிய விதிகளில் சிலவற்றை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார்...

Read More

அர்ச்சகர்
வணிகம்

உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி

உச்சநீதிமன்றம் ‘இலவசங்கள்’ தொடர்பாக விசாரித்துவரும் வழக்கைத் தமிழக ஆளும் கட்சி திமுக அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வர்ணித்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் கடன்களை பாஜகவின் ஒன்றிய அரசு தள்ளுபடி செய்வது அந்த நிறுவனங்களுக்கு அரசு தரும் இலவசங்கள் இல்லையா என்று திமுக உச்ச நீதிமன்றத்தில்...

Read More

உச்சநீதிமன்றம்
விளையாட்டு

இந்திய அணி: நழுவியது தங்கம் வென்றது வெண்கலம்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் ஜூலை 29 முதல் நடைபெற்றுவந்த 44ஆவது...

Read More

விளையாட்டு

முதலிடத்தில் இந்திய மகளிர் அணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆகஸ்ட் 8, நேற்று பத்தாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்....

Read More

மகளிர் அணி
விளையாட்டு

உஸ்பெகிஸ்தானைத் தொடரும் ஆர்மீனிய, இந்திய அணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, இறுதிச் சுற்றை நோக்கி போட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆகஸ்ட் 7,...

Read More

செஸ் ஒலிம்பியாட்
விளையாட்டு

ஆர்மீனியாவைத் துரத்தும் இந்தியா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுகளை நோக்கிப் பரபரபாக நகர்கிறது. ஆகஸ்ட் 6, நேற்று நடைபெற்ற எட்டாம் சுற்றிலும் விறுவிறுப்பான பல ஆட்டங்களைக்...

Read More

ரவ்னக் சத்வானி
விளையாட்டு

இழுபறியிலும் வென்ற தான்யா, வைஷாலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஏழு சுற்றுகள் நிறைவுபெற்றுள்ளன. ஆகஸ்ட் 5, நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் ஏழாம் சுற்றில் அமெரிக்காவுக்கும்...

Read More

தான்யா