மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?
"நீங்க என்ன ஆளுங்க?" இந்த கேள்வி பொதுவாக ஒருவர் என்ன ஜாதி என்பதை தெரிந்துகொள்ள கேட்கும் கேள்வி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முன்பு செவிலியர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவ பணியாளர்கள் கேட்கும் அந்த கேள்விக்கு ஒரு முக்கியமான பின்னணி இருக்கிறது....