Afrin
சுகாதாரம்

பிட்னெஸ் மேனியா: அபரிமிதமான உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியே அபரிமிதமாகும்போது உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, தங்களது வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜிம்களில் உடற்பயிற்சியல் ஈடுபட வேண்டும்

Read More

அரசியல்

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் 124வது வார்டில் பாஜக வேட்பாளர் தோல்வி ஏன்?

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூரில் 124வது வார்டில் பாஜக தோல்வியடைந்ததற்குக் காரணம் நிறையப் பேர் வாக்களிக்க வராததுதான் என்கிறார் அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் துர்கா.

Read More

அரசியல்

பிராமண வாக்காளர்கள் அதிகம் உள்ள மயிலாப்பூரில் பாஜக பெண் வேட்பாளர்!

தேசிய அளவில் வெற்றி பெற்ற பாஜக, தமிழ்நாட்டில் காலுன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்காக தொண்டர்களை, தன்னார்வலர்களை, உள்ளூர் தலைவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Read More

பாஜக வேட்பாளர் துர்கா
சுற்றுச்சூழல்

வீடுகளில் உள்ள எலெக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுவதற்கு யாரை அணுகுவது?

வீடுகளில் உள்ள இ வேஸ்ட்களை அகற்றுவதற்கு சென்னையில் செயல்பட்டு வரும் ரெசிடென்ட்ஸ் ஆஃப் கஸ்தூர்பா நகர் அசோசியேஷன்ஸ் மற்றும் வோல்ட் ஸ்க்ராப் ரீசைக்கிளிங் சொல்யூஷன்ஸ், வைரோகிரீன் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Read More

சுற்றுச்சூழல்

இ-வேஸ்ட்: எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் கழிவுகளைக் கையாளுவது எப்படி?

அன்றாடம் நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் இ-வேஸ்ட் என்று சொல்லப்படும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ரானிக் கழிவுப் பொருள்களை கையாளுவதற்கான வழிமுறைகளை நிபுணர் குழுவை அமைத்துக் கண்டறிந்து அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற...

Read More

விவசாயம்

அனிமேஷன் படித்துவிட்டு பாரம்பரிய விவசாயம் செய்யும் இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சீத்தாராமன் அனிமேஷன் படித்து விட்டு, பாரம்பரிய விவசாயத்தில் களம் இறங்கியுள்ளார். இயற்கை உரத்தைத் தயாரிப்பதுடன் கருப்பு கவுனி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து சக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

Read More

சுற்றுச்சூழல்

மத்திய பட்ஜெட்: நதி நீர் இணைப்புத் திட்டம் எளிதில் சாத்தியமில்லை!

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்காக ரூ.46,605 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்கள் ஒத்துழைப்பு அளித்தால் மத்திய அரசு அதற்கான நிதியை அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். ஜனகராஜன்

Read More

பண்பாடு

பள்ளி மாணவர்களுக்கு கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பட்டதாரி இளைஞர்!

பாரம்பரிய கலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பட்டதாரியான இளைஞர் ஒருவர், கிராமம்தோறும் சென்று அழிவில் இருக்கும் பாரம்பரிய கிராமியக் கலைகளை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.

Read More

விவசாயம்

நியாயவிலைக் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை விவசாயிகளுக்கு எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும்?

சிறுதானியங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, சென்னை, கோவை போன்ற நகரங்களில் ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

A millet farmer in India
பண்பாடு

மலைத்தேன் விற்பனையில் சாதிக்கும் சென்னைப் பெண்மணி!

தனது குழந்தைக்காக சுத்தமான தேனைத் தேடி அலைந்த பெண் ஒருவர், கலப்படமில்லாத மலைத்தேன் விற்கும் தொழில் முனைவோராக வளர்ச்சி அடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஸ்ரீதேவி ”ஈக்கோமாம் (Ecomam) நேச்சுரல் அண்ட் ஹெர்பல் டிரேடர்ஸ்” என்ற பெயரில் சுத்தமான மலைத்தேனை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இவரது நிறுவனம் மலைத் தேனை ஏற்றுமதி செய்யும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்

Read More

Sridevi Manikandan
கல்வி
மாண்டிசோரி கல்வி
மாண்டிசோரி கல்வி: அமெரிக்காவில் வீட்டிலேயே தனது குழந்தைக்குத் தமிழ் வழியில் கற்றுத்தரும் தமிழ்ப்பெண்!

மாண்டிசோரி கல்வி: அமெரிக்காவில் வீட்டிலேயே தனது குழந்தைக்குத் தமிழ் வழியில் கற்றுத்தரும் தமிழ்ப்பெண்!

சிறந்த தமிழ்நாடு
ஈழத்தமிழ் அகதி
நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு!

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு!

பண்பாடு
நரிக்குறவர் குடியிருப்பு
நரிக்குறவர் குடியிருப்புக்கு ரோடு, தெரு விளக்கு வந்தது: அவர்கள் விருப்பப்படி கழிவறை வசதி செய்து தரப்படுமா?

நரிக்குறவர் குடியிருப்புக்கு ரோடு, தெரு விளக்கு வந்தது: அவர்கள் விருப்பப்படி கழிவறை வசதி செய்து தரப்படுமா?