Aarvalan
இசைபண்பாடு

மூன்று தேர்ந்த நாகஸ்வர கலைஞர்கள் ஒரே குடும்பத்தில்…

மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள...

Read More

பண்பாடு

நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி

தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு,  வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந முத்துசாமி எனும் ஆளுமை இன்று...

Read More

இசை

சைவ உணவு உண்பவர்கள் நாகஸ்வரத்தைக் கையில் எடுக்க முடியுமா?

சங்கீத உலகில் நாகஸ்வரம் ஒரு ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டென்பது உண்மையே. நாகஸ்வரம் கேட்பதாலே ஞானம் விருத்தி பெறும், நுணுக்கங்கள் புலப்படும் என்று பல முன்னணி வித்வான்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், அதிகமாக...

Read More

பண்பாடு

பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்

பதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன தில்லானா போன்ற உருப்படிகளின்...

Read More