Read in : English
சிக்கனமான பயணம்: சென்னையில் சாத்தியமா?
பொது போக்குவரத்து தான் இருக்கும் ஒரே வழி என்கிற போது, எண்ணி எண்ணி செலவு பண்ண வேண்டிய சிக்கனமான சூழலில் எவ்வளவு தூரம் ஒருவர் சென்னைக்குள் பயணிக்க முடியும்? பேருந்துகள், ரயில் வண்டிகள், மெட்ரோ ரயில்கள், ஷேர் ஆட்டோக்கள், பின்பு கால்நடை என்று மாறி மாறிப் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இலவசங்களின் ஆடுபுலி ஆட்டம்!
சுமார் இரண்டாண்டாக ஆட்சியிலிருக்கும் திமுகவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பரீட்சை. அதேநேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த தற்போதைய எதிர்க்கட்சியான அஇஅதிமுக அதை மீட்டெடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த...
வாத்தி – ஆசிரியர் அவதாரத்தில் தனுஷ்!
தனுஷின் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. பெரிதாகப் படிக்காமல், வேலைக்குச் செல்லாமல், நாயகியின் பின்னால் சுற்றுவதே தன் பிழைப்பு என்றிருக்கும் அவரது பாத்திரங்கள். நண்பர்கள் என்ற போர்வையில் ஒரு வேலைவெட்டியற்ற கும்பல் அவரைச் சுற்றிவருவதும் நிச்சயம்...
ஃபார்ஸி: கள்ளநோட்டு கதையில் விஜய் சேதுபதி!
ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்ப்பதை விட மிக எளிதானது, அதன் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது. வளமிக்க நாடுகளால் வலு குறைந்த நாடுகள் மீது அந்த உத்தியைப் பிரயோகிக்க முடியும். ஒரு நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள், பங்குச்சந்தை மோசடிகள், போலி நிறுவனங்களின் முதலீடு போன்றவை இதற்கான உதாரணங்கள். இவற்றைத்...
சிங்காரச் சென்னை 2.0: திட்டம் சரி, ஆனால் செயற்பாடுகள்..?
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ஏராளமான விசயங்கள் கருத்தாக்க ரீதியில் சரியாகத்தான் இருக்கின்றன. பூங்காக்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. 2022-23ல் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நிறைய அம்சங்களைச் சாத்தியப்படுத்தக்கூடிய வகையிலான வருமான...
புற்றுநோயைக் குணப்படுத்தும் கீரைகள்!
உணவே மருந்து என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அப்படி நமது உணவில் அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக கட்டாயம் கீரை இருக்க வேண்டும் என அறிவுறுத்துவதுகின்றனர் மருத்துவர்கள். தினமும் உணவில் கீரைகளை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்றும் மருத்துவம் கூறுகிறது....
நெட்பிளிக்ஸ் சிறிய படங்களை வெளியிடாதா?
அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியானது. மொத்தம் 18 படங்கள் அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன. அவற்றில் ஒரு படம் கூடக் குறைந்த முதலீட்டில் தயாரான படங்கள் இல்லை. எல்லாமே பெரிய படத் தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய நடிகர்கள்...
மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த புதுக்கோட்டை பாணி!
மிருதங்கம் வாசிப்பதில் கொடிகட்டிப் பறந்த பழனி சுப்பிரமணிய பிள்ளை புதுக்கோட்டை பாணி மரபின் பிரதிநிதி. மிருதங்கம் வாசிப்பு, புதுக்கோட்டை பாணி இசை மரபின் வரலாறு போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆராய்ந்து துருவ நட்சத்திரம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் லலிதா ராம். இங்கே முன்பு...
தஞ்சை – திருச்சி வந்தே பாரத் சேவை வருமா?
இவ்வாண்டு தைப்பூசம் (பிப்.5) அன்று தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது, அவர்களில் பலர் வெளிநாட்டுக்காரர்கள், கொரோனா வைரஸ் அச்சம் பெரும்பாலும் நீங்கிவிட்டது. சோழர்கள் காலத்து கட்டடக்கலை சாதனைகள் புதிய காந்தக் கவர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து பெய்த மழைக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள்...
பெரியார் புகழை அறுவடை செய்யும் ஈவிகேஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது. தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தந்தை பெரியார் பெயர் உச்சரிக்கப்படாத தேர்தல் அரசியல் களத்தைத் தமிழ்நாடு கண்டதில்லை. அதிலும் ஈரோடு கிழக்கு...
Read in : English