மதுரையின் பானம் பருத்திப்பால்
"பருத்திப்பால் சாப்பிடுகிறாயா?," வடிவேலுவின் நடிப்பில் உலக புகழ் பெற்ற இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னர் புலிகேசி ஒற்றன் வாதகோடாரியிடம் உபசரிப்பது நினைவில் இருக்கிறதா? மதுரை என்றாலே நினைவில் வருவது ஜிகர்தண்டா அடுத்து வருவது மதுரையின் பருத்திப்பால். மதுரை சேர்ந்த வடிவேலுவுக்கு...