எழுச்சி பெற்ற ஏழு இளைஞர்களுக்குக் கிட்டிய கெளரவம்
இளைஞர்கள் அர்ஜூனும் ரிஷியும் மின்னணுப் படைப்பாளிகள். வட சென்னை என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட பிரதேசத்தில் அமைப்பியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொன்றாய் ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தார்கள் என்றாலும், அவை வெறும் அடிப்படை அம்சங்கள் கொண்டவைதான்....