பேனர்கள் போடப்பட்ட கூட்டத்திற்கு மு.க ஸ்டாலின் போகக்கூடாது – ட்ராஃபிக் ராமசாமி
சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கப்பட்ட பேனர்களுக்காக, எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் மன்னிப்பும் கோரியிருந்தார். பாதசாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் டிஜிட்டல்...
எம்.எல்.ஏக்கள் வழக்கு, மூன்றாம் நீதிபதி நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டாக்டர் எஸ். விமலாவை, மூன்றாவது நீதிபதியாக பரிந்துரைத்திருக்கிறார். ஜூன் 14ம்...
தீர்ப்பினால் வலுவான ஈபிஸ் – ஒபிஸ் !
சென்னை உயர்நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அளித்த மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஜூன் 14, 2018 இளைப்பாறுதல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இது, எதிர்முகாமில் இருக்கும் 18 எம்.எல்.ஏக்களையும் அணுகி தங்கள் பக்கம்...
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு : தமிழகத்திலிருந்து இருவர் பரிந்துரை
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே, காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு...
தூத்துக்குடியில், ஒரு கோபம் தீவிரமாகியது
ராஜா, தூத்துக்குடி துறைமுக ஊழியர், மே 22, செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ பற்றுவதையும், காவல்துறையினர் தங்கள் உடுப்புகளிலும், சாதாரண உடைகளிலும் நின்று கொண்டிருப்பதயும் கண்டார். பேரணியாக நடந்து சென்றவர்களில் ஒருவரான ராஜாவுக்கு அருகில்தான் அந்த...
முள்ளிவாய்க்காலில், தன்மானத்துக்கும் வாழ்வுக்குமான ஒரு போராட்டம்
முகிலன்*, தன் லுங்கியை இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டியிருந்தார். உடைகளைக் களைந்து சோதனையிடும் போது, தன் துப்பாக்கிக் குண்டுக் காயங்களின் மீது லுங்கியை கொத்தாக தூக்கிக் கட்டியிருந்தார். இடுப்புப்பகுதியின் வலதுபுறத்தில் கொஞ்சம் மேலே, குண்டு துளைத்து மறுபுறமாக வெளியில் வந்திருந்தது. பனியனைக்...
கமலின் மய்யம் : எம்.ஜி.ஆரின் அரசியலோடு ஒப்பிடலாமா?
பிப்ரவரி 21-ம் தேதி, வீட்டுவசதி வாரியம் தனக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த எளிய வீட்டிலிருந்தபடியே, மதுரையில் நடிகர் கமலஹாசன் துவங்கிய அரசியல் பயணத்தை தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுநர் கேசவன். கொஞ்சமும் தாமதிக்காமல், காங்கிரஸ் கட்சியில் மயிலாப்பூர் பகுதியில் தான்...
காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?
இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு...
- « Previous
- 1
- …
- 23
- 24
- 25