அரசியல்
அரசியல்

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்ல,...

Read More

அரசியல்

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக,...

Read More

அரசியல்

ராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்!

திமுக 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து, 2004லிருந்து கூட்டணிக்கட்சியாக  இருக்கும் காங்கிரஸைக் கைவிட்டது. அத்தேர்தலில்,மொத்தம் 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற, திமுகவுக்கு மாபெரும்தோல்வி கிடைத்தது. கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இந்த...

Read More

அரசியல்

ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற  மாநிலங்களை பாஜக தனது கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருக்குற நேரத்தில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளை வீழ்த்தியது இந்திய அரசியல்...

Read More

அரசியல்

காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது, மத்தியில் ஆளும் பாஜகவை பெரும்போராட்டத்துக்கு பிறகு பலவீனப்படுத்திய முயற்சி றென்றே கருதப்படுகிறது.ஆனால், ஒட்டு எண்ணிக்கையின் போக்கு, காங்கிரஸ் கட்சி, மாயாவதியின் பகுஜன்...

Read More

அரசியல்

மு.க.ஸ்டாலின் – சோனியா சந்திப்பு பொதுத்தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம்!

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கவேண்டிய சூழலில் இருக்கும் திமுக, காங்கிரஸுடனான கூட்டணிக்கு மறு உத்திரவாதம் அளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது தங்கை கனிமொழியும் சந்தித்துள்ளனர். சோனியாவின்...

Read More

அரசியல்

கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

கஜா புயல் ஏறபடுத்திய பேரழிவு அதிமுக அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதே வேளையில் அதிமுகவுக்கு  20 தொககுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடவிருக்கும் வரமாகவும் இப்புயல் பாதிப்பு ஒரு காரணமாக உள்ளது. அண்மையில் தலைமை தேர்தல் ஆணையர், இடைத்தேர்தல்கள் சில மாதங்களில் நடத்தப்படும்...

Read More

அரசியல்

ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்!

நடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாக அது அமைகிறது. சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்து பேசியது  ஒரு எடுத்துக்காட்டு. தன்...

Read More

அரசியல்

மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி

மத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல  வடிவமைப்பாளர்களில்  ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான  புதிய சூத்திரத்தை உருவாக்க முயன்று வருகிறார். 1996-ல் செய்தது போலவே சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னக அரசியலில் முக்கிய இரு...

Read More

அரசியல்

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில்   20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன் ஆரம்பத்தில்  கோஷ்டி சண்டை...

Read More

அரசியல்
சென்னை மாநகராட்சியில் பாஜகவின் ஒரு தொகுதி வெற்றியை எப்படிப் பார்க்க வேண்டும்?

சென்னை மாநகராட்சியில் பாஜகவின் ஒரு தொகுதி வெற்றியை எப்படிப் பார்க்க வேண்டும்?

அரசியல்
ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிருந்து 5 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்களா?

ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிருந்து 5 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்களா?

அரசியல்
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் 124வது வார்டில் பாஜக வேட்பாளர் தோல்வி ஏன்?

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் 124வது வார்டில் பாஜக வேட்பாளர் தோல்வி ஏன்?