சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?

கர்நாடகத்தில் பெய்த கனத்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வினாடிக்கு 25,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால்...

Read More

சுற்றுச்சூழல்

சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சதுப்புநிலப் பகுதிகளாகப் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ராம்சார் விதிகள்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகியுள்ளன....

Read More

சதுப்புநிலம்
சுற்றுச்சூழல்

வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்

வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட  வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய் ஓய்வெடுக்கலாம். காடுகளின்...

Read More

சடலம்
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியாவிற்குக் கிட்டிய கடைசி ராங்க் ஒரு நல்வாய்ப்புதான்

சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குறியீட்டில் (ஈபிஐ) இந்தாண்டு இந்தியாவின் ராங்க் அதிரடியாக வீழ்ச்சியடைந்து 180-க்கு சரிந்துவிட்டது. ஒன்றிய அரசிற்கு இது கோபத்தை ஏற்படுத்தி மறுதலிப்பை வெளியிட வைத்தது. அந்த அறிக்கையை விமர்சித்து அரசு பிரயோகப்படுத்திய சொற்றொடர்களில் ’ஆதாரமற்ற புனைவுகள்,’ ‘ஊகங்கள்,’ ‘...

Read More

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

எச்சரிக்கை: ஈரக்குமிழ் வெப்பநிலையின் விளைவுகள் என்ன

சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிக் கொண்டிருக்கும் வெப்ப அலை, 2010-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் தொட்ட சிகரங்களையும் தற்போது தாண்டிவிட்டது.  அதனால் தமிழ்நாட்டுக் கிழக்குக் கடற்கரையில் வாழும் மக்களுக்கு நரகத்தை உருவாக்கக்கூடிய அதீத ஈரவெப்பம் என்னும் அமைதியான உயிர்க்கொல்லியின்...

Read More

சுற்றுச்சூழல்

பருவநிலை நடவடிக்கை-2030: நம்பிக்கைதரும் தமிழகத்தின் செயற்பாடுகள்

சமீபத்தில் தமிழ்நாடு பருவநிலை மாற்றம் சம்பந்தமாகப் பலமான நடவடிக்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பெரிய மாநிலமாக மாறியிருக்கிறது. நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் படி, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஐந்துகோடி ரூபாய் மூலதனத்தோடு தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தைத்...

Read More

பருவநிலை மாற்றம்
சுற்றுச்சூழல்

ஆண்டுமுழுவதும் சவால்தரும் அதிசக்திப் புயல்கள்

பருவமழைக்கு முந்தைய காலத்தில் துணைக் கண்டத்திற்கு வருகை தரும் தொடர்ச்சியான கடுமையான வானிலை அமைப்புகளில் ஒன்றான அசானி சூறாவளி, கால நிலை மாற்றம் இந்தியாவின் மாநிலங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பதைக் காட்டுகிறது. அசானி ஒடிசாவில் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உண்மையில்...

Read More

புயல்கள்
சுற்றுச்சூழல்

சந்தன மரக்காடுகளை வளர்க்க உதவும் வால் காக்கை!

உலகில் மதிப்பு மிக்கது சந்தன மரம். இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு வளர்ந்த மரம் வாசனை நிறைந்தது. அதன் வைரம் பாய்ந்த கட்டை, எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்ற எண்ணெய், மருத்துவப் பண்பு கொண்டது. தோலுக்குக்...

Read More

சுற்றுச்சூழல்

நீலகிரி வரையாடுகள் வசிக்கும் சோலைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

கன்னியாகுமரி காடுகளின் நில அமைப்புகளில் ஒன்றான வரையாட்டு முடிக் குன்றின் சரிவுகளில் நழுவிச்செல்லும் நீலகிரி வரையாடு தினமும் தென்படுவதில்லை. புல் படர்ந்த குன்றின் உச்சிகளிலும், சோலைக் காடுகளிலும் சிரமத்துடன் பயணித்தால் அது வனப்புமிக்க வரையாடு (’குன்றின் ஆடு’ என்று பொருள்) வசிக்குமிடத்திற்கு...

Read More

வரையாடுகள்
சுற்றுச்சூழல்

சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி, குறைந்த விலையில் சூரிய ஒளி குக்கர்கள் : அரசு ஆதரவு தருமா?

ஒவ்வொருவரும் கொஞ்சங்கொஞ்சமாக கஷ்டங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பித்துவிட்டார்கள். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110-ரூபாயைத்  தொட்டபோதும், டீசல் விலை 100 ரூபாய் ஆனபோதும் (சில மாநிலங்களில்  இன்னும் அதிகம்) மக்கள் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அங்குமிங்கும் பயணித்துக் கொண்டுதான்...

Read More

சூரிய ஒளி
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்
டேன்டீ
மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை