பட்ஜெட்: மாநில அளவில் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுவார்களா?
இந்திய பொருளாதார நிலையைப் பற்றிச் சரியாக விவரிப்பது தேசிய அளவில் இரண்டே இரண்டு ஆவணங்கள்தான். ஒன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்; மற்றொன்று பொருளாதார ஆய்வு. ஒன்றிய அரசு பட்ஜெட் என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக கொள்கை ரீதியிலான பல்வேறு...