ஸ்டார்ட்-அப்களில் யார் முதலீடு செய்யலாம்?
ஸ்டார்ட்-அப்ஸ் எனப்படும் புதிய தொடக்கநிலை தொழில்கள் இப்போது ஊரெங்கும் பிரபலம். சென்னையில் உள்ள ஸ்டார்ட்-அப் பேப்புள் 10 கோடி ரூபாயை ஆரம்பக்கட்ட நிதியாக (விதைநிதியாக) திரட்டியது. பேடிஎம் நிறுவனர் விஜய் ஷங்கர் ஷர்மாவும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதமும் பிரதானமான முதலீட்டாளர்கள்....
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்?
ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது...
ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்குமா தமிழ்நாடு?
‘ஸ்டார்ட் அப்’ புதிதாகத் தொழில் தொடங்குவதை நாம் எப்படி எளிமையாக விவரிப்பது? இது ஒரு புதுமையான வர்த்தக மாதிரியைக் கொண்ட ஒரு முயற்சி. வர்த்தகத்தை பெருக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்விக்கி அல்லது ஜுமாட்டோ போன்றவை அடிப்படையில் பொருள்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை...
அரசியல் தலைவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டையொட்டி அவரது நூல்கள் அண்மையில் நாட்டுடமையாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களை தமிழக அரசு...
திராவிட அரசியலின் எதிர்காலம்–1
மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு ஒரு புத்துயிர்ப்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அஇஅதிமுக மோசமான நிலையில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒன்றுதிரட்டுதல், அவர்களின் நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியலைக் கட்டமைத்து...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத்...
ஐ-டி வேலையும் வேண்டாம்; இண்டர்நெட்டும் வேண்டாம்; பசுமாடுகள் வளர்க்கும் இளைஞர்
மாடு விற்பவர் 35,000 ரூபாய் விலைசொன்னார். வாங்குபவரான கிரிஷ்க்கு 27 வயதிருக்கலாம்; நவீன உலகப் பணியாளர் தோற்றம். அவருக்கு இந்த விளையாட்டுத் தெரியும். விடாப்பிடியாகப் பேரம்பேசி விலையைக் குறைத்துகொண்டே வந்தார். மாலைப்பொழுது இருட்டாகிக் கொண்டே வந்தது. விற்பவர் தன் சரக்கை விற்றுத்தீர்க்கும்...
மதி மீம்ஸ்: நடமாடும் டீ கடையில் அரசியல் பேச டீ கடை பெஞ்ச் இருக்குமா?
தேயிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆங்கிலேயர் காலத்தில் அசாம் பகுதிகளில் பயிரிடப்பட்ட தேயிலை, நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்டது. ஆங்கிலயேர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, மலேசியா, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச்...