பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விட்டு சென்ற மனிதக் கடவுள்கள்!
இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த போதும் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கமான போதும் பல வெள்ளை அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இங்கு வேரூன்றியுள்ளது....