அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை: அரிபரந்தாமன்
செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் முன்வைத்த முக்கிய வாதம் என்னவென்றால், செந்தில் பாலாஜி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவரால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்க்க முடிந்தது என்று 2022இல் உச்ச நீதிமன்றம்...