Read in : English

கல்வி

மீண்டும் பள்ளிக்கூடம்: குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்குமா விளையாட்டுகள்?

குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற விளையாட்டுகள். எனவேதான், விளையாட்டின் மூலம் கல்வி, கற்றலில் இனிமை வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பல்வேறு விளையாட்டுகளை விளையாட உதவும் விளையாட்டுப் பொருட்கள்...

Read More

விளையாட்டுகள்
அரசியல்

இலங்கை, எரிசக்தி, அதானி, மோடி: வெடிக்கும் ஓர் அரசியல் பிழைச் சர்ச்சை

இலங்கை அரசியலிலும் வெளியுறவிலும் அனுபவமில்லாத ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச செய்த பிழை ஒன்று இந்தியா-இலங்கை உறவைக் கெடுக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியல் ரீதியாகவும் இருநாட்டுத் தூதர்மட்ட உறவிலும் ஒரு நெருக்கடியை அவர் ஏற்படுத்திவிட்டார். இந்தக் கூத்து ஜுன் 10 வெள்ளியன்று நடந்தது....

Read More

அதானி
பொழுதுபோக்கு

முத்துநகர்ப் படுகொலை பற்றி முத்திரை பதித்த ஆவணப்படம்

முத்துநகர் அது. வேட்டிக் கட்டிய ஒரு மனிதன் சாலையில் கிடக்கிறான்; உடல் கொஞ்சங்கூட அசையாமல் கிடக்கிறது. போராட்டச் சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் ‘போ, போ’ என்று ஆட்களை விரட்டிக் கொண்டே அங்குமிங்கும் திரிகிறார்கள். பிணத்தருகே இன்னொரு மனிதன் முகத்தில் வடியும் ரத்தத்துடன் அழுதுகொண்டே நிற்கிறான்....

Read More

பேர்ல் சிட்டி மாஸக்கர்
Civic Issues

தெரு வியாபாரம்: சென்னையில் மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்

தெரு வியாபாரம் சம்பந்தமாக சென்னை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு நீண்டகாலப் போரில் புதியதோர் அத்தியாயம் உருவாகியிருக்கிறது இப்போது.  நீதிமன்றத்திற்கு எதிரே என்எஸ்சி போஸ் சாலையில் இன்னும் தொடர்ந்து தெரு வியாபாரம் நடக்கிறது. இந்தப் பிரச்சினையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  சம்பந்தமாக பணிஓய்வு...

Read More

வியாபாரம்
வணிகம்

காண்டஸா கார் மீண்டும் வருகிறது நவீன அவதாரத்தில்

காண்டஸா கார் ஒருகாலத்தில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. தற்போது அது திரும்பி வரும் சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கார் உலகம் ‘மஸ்ல் காரை’ப் பற்றிப் பேசும்போது, மனதிற்கு வருவது அமெரிக்காவின் மஸ்ல் கார்கள்தான். கலாச்சாரச் சின்னமான ஃபோர்டு முஷ்டாங், வெறித்தனமான டாட்ஜ் சாலஞ்சர் மற்றும்...

Read More

கார்
சிறந்த தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர், மறவாய்க்குடி கிராமத்தின் முதல் டாக்டர்!

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் தமிழ் வழியில் படித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஆர். செல்வபாண்டி, எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆகியுள்ளர்.  அந்தக் குடும்பத்தின் முதல்...

Read More

டாக்டர்
வணிகம்

மெட்ரோ ரயில் மூலம் இனி கர்நாடகம், தமிழ்நாடு இணையும்

மெட்ரோ ரயில் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்க வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர நல்லுணர்வை மேம்படுத்தும் விதத்தில், ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோ ரயிலை விரிவாக்கம் செய்யும் பணியில் இரண்டு மாநிலங்களும் இணைந்து செயல்பட இருக்கின்றன. ஓசூர் 8.8 கி.மீ தூரம் தமிழ்நாட்டின்...

Read More

மெட்ரோ
அரசியல்

கம்யூனிஸ்ட் தோழர் “ஜனசக்தி” வி. ராதாகிருஷ்ணனுக்கு 101 வயது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யா நூறு வயதை நிறைவு செய்து விட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு நூறு வயதை நெருங்கி வருகிறார். ஜனசக்தியின் தொடக்க காலம் முதல் அதில் பணியாற்றி வந்த வி. ராதாகிருஷ்ணன் என்னும் ``ஜனசக்தி’ ராதா ஜூன் 13ஆம் தேதி 101வது வயதில் அடியெடுத்து...

Read More

கம்யூனிஸ்ட்
அரசியல்

ஜி ஸ்கொயர், அண்ணாமலை: மனை அனுமதி சம்பந்தமான களப் பரிசோதனை

மனை சம்பந்தமான குற்றச்சாட்டு இப்போது தமிழக அரசுக்குத் தலைவலியாக வந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை 5.06.2022 அன்று இரண்டு குற்றச்சாட்டுகளை திமுக அரசுமீது வைத்துள்ளார். அம்மா...

Read More

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியாவிற்குக் கிட்டிய கடைசி ராங்க் ஒரு நல்வாய்ப்புதான்

சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குறியீட்டில் (ஈபிஐ) இந்தாண்டு இந்தியாவின் ராங்க் அதிரடியாக வீழ்ச்சியடைந்து 180-க்கு சரிந்துவிட்டது. ஒன்றிய அரசிற்கு இது கோபத்தை ஏற்படுத்தி மறுதலிப்பை வெளியிட வைத்தது. அந்த அறிக்கையை விமர்சித்து அரசு பிரயோகப்படுத்திய சொற்றொடர்களில் ’ஆதாரமற்ற புனைவுகள்,’ ‘ஊகங்கள்,’ ‘...

Read More

சுற்றுச்சூழல்

Read in : English