Read in : English
அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை: அரிபரந்தாமன்
செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் முன்வைத்த முக்கிய வாதம் என்னவென்றால், செந்தில் பாலாஜி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவரால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்க்க முடிந்தது என்று 2022இல் உச்ச நீதிமன்றம்...
மாமன்னன்: முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம் என்பது அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைப் பொறுத்து பல மாறுதல்களுக்கு உள்ளாகும். நடிப்பவர்கள் இவர்கள் என்று முடிவானபிறகு...
தண்டட்டி: ஆணவக் கொலை பற்றிய வித்தியாசமான திரைப்படம்
தண்டட்டி ஒரு வித்தியாசமான திரைப்படம். ஒரு திரைப்படத்தை உருவாக்க நாவல் அளவுக்குக் கதை வேண்டியதில்லை, சிறுகதை போதும் என்று சொல்வார்கள். என்ன, ஒரு வார்த்தையைக் கூட அகற்ற முடியாதபடி செறிவுடன் அது இருக்க வேண்டும். அப்படி ஒரு பிரேமை கூட தவிர்க்க முடியாத அளவுக்கு நேர்த்தியான திரைப்படத்தைக் காணும்...
டிஜிபி நியமனத்தின் பின்னணியில் நிலவும் அரசியல்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், காவல்துறையில் இந்த உயர்பதவிக்கான போட்டி இப்போதே தொடங்கிவிட்டது. டிஜிபி பதவிக்கான யுபிஎஸ்சி பட்டியலில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன. யுபிஎஸ்சி தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து...
பட்ஜெட் படங்கள்: தமிழ் சினிமாவுக்கு சுவாசம் தருமா?
மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் படங்கள் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் திரையுலகம் தோன்றிய நாள் முதலே அப்படியொரு வரலாறு தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வெளியான டாடா, குட்நைட், போர்தொழில் போன்றவை அதனை அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன. சினிமா என்பதே யதார்த்த வாழ்வில்...
தண்டட்டி: காணாமல்போன தமிழ்க் காதணி
என் பாட்டியின் தோற்றமும், ஞாபகமும் இன்னும் என்மனதில் தெளிவாகப் பசுமையாகவே இருக்கின்றன. வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்திப் புன்னகையும், அலைக்கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியமான கொண்டையுமாய் வலம்வந்த என்பாட்டி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல பத்தாண்டுங்களுக்கு முன்பு தென்தமிழகத்தில் திண்டுக்கல்...
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி: அமலாக்கத் துறை விசாரணை எப்போது?
ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக காவேரி மருத்துவமனையில் இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்’கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொருத்தே, அவரிடம் அமலாக்’கத் துறை விசாரணை நடத்துவது எப்போது என்று தெரியவரும். 2014-15ஆம் ஆண்டு...
சென்னை மேயர் வெளிநாட்டுப் பயணம்: மக்களுக்குப் பயன் தருமா?
திடக்கழிவு மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மேயர் ஆர்.பிரியா ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகாலப் பயணம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது, ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் நகராட்சி திடக்கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான...
அடையாளம் மாறுகிறதா கோவை பழமுதிர் நிலையம்?
கோவையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற கோவை பழமுதிர் நிலையம் (கேபிஎன்), தள்ளுவண்டியிலிருந்து மெகா சூப்பர் ஸ்டோராக வளர்ச்சி பெற்ற வரலாறு சுவாரசியமானது. இத்தகைய பிரபலமான கோவை பழமுதிர் நிலையத்தின் மொத்த பங்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதப் பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த...
அதிகார வரம்பை மீறி அரசியல் செய்கிறாரா ஆளுநர் ரவி?
தமிழக அரசு நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு அனுமதி தராத ஆளுநர் ரவி, ஆளுநர் பதவிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி செயல்படுவதும் மாநில அரசுக்கு எதிராகத் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படதை...
Read in : English















