அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த காலங்களில் தவிர்த்தார். அவருடைய...