அன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி
விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் வேலை செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ப்ரியா , தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்து படித்து தற்போது வழக்கறிஞராகியுள்ளார். தர்மபுரியில் மிகவும்...