தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை...