தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை
தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில்...