காண்டஸா கார் மீண்டும் வருகிறது நவீன அவதாரத்தில்
காண்டஸா கார் ஒருகாலத்தில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. தற்போது அது திரும்பி வரும் சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கார் உலகம் ‘மஸ்ல் காரை’ப் பற்றிப் பேசும்போது, மனதிற்கு வருவது அமெரிக்காவின் மஸ்ல் கார்கள்தான். கலாச்சாரச் சின்னமான ஃபோர்டு முஷ்டாங், வெறித்தனமான டாட்ஜ் சாலஞ்சர் மற்றும்...