பி.இ. ஆன்லைன் கவுன்சலிங்: ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு மூடுவிழாவா?
அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை...