உள்ளடக்கத்தில் மாறுதல் காணும் தமிழ்ப் படங்கள்?
2021ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது பிராங்கிளின் ஜேக்கப் இயக்கிய தமிழ்ப் படமான ரைட்டர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் குழுவிலிருந்து தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்துள்ள புதிய இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப். ஒருவகையில் இந்த ஆண்டு வெளியான படங்களின் போக்கைப் புரிந்துகொள்ள...