Read in : English
சென்னையில் நிரந்தர புத்தகக் கண்காட்சி அமையுமா?
ஜனவரி என்றாலே சென்னையில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 46வது ஆண்டாக இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதே இதற்குச் சான்று. ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து ஜனவரி சுசுஆம் தேதி வரை நடைபெறும் இந்தபு புத்தகக்...
உடல் எடை குறைப்பு: என்ன செய்ய வேண்டும்?
உடல் எடை குறைப்பு என்பது இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. சரியான எடையுடன் இருப்பது, உடல்தகுதியைக் காப்பது, ஆரோக்கியமாக உடலைப் பேணுவது தொடர்பாகப் பொது வெளியில் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. அவற்றில் சில தகவல்கள் தவறானவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உணவில் எவ்வளவு கலோரிகளை...
தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்குப் பதில் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் பேச்சுகளைப் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அந்தப் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால்...
துணிவு: அறிவுரை சொல்லும் ஆக்ஷன் படம்!
அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த துணிவு, அறிவுரை சொல்லும் ஆக்ஷன் படமாக வெளிவந்துள்ளது. மக்களின் மிகமுக்கியமான பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்கள், அதில் நடித்த பிரபலங்களின் வழியாகவே பெரும்பாலானோரைச் சென்றடையும். அதனாலேயே, பெரிய நட்சத்திரங்களின் படங்களில் சமூக...
ஆளுநர் ரவி அதிரடி: திமுக அரசு பதிலடி!
தமிழ்நாட்டில் பாஜகவினுடைய ஆகப்பெரிய சொத்து ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு அமைந்த அரசியலமைப்பு பதவி அவருக்குக் கெளரவத்தை அளித்திருக்கிறது. மரியாதைக்குரிய அந்தப் பதவிதான் உரக்கக் கூவிக் கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு ஒருபடி மேலே ஆளுநர் ரவியை வைத்திருக்கிறது. மற்றவர்களை விட திமுகவையும் திமுக அரசையும்...
வாரிசு – முதலுக்கு மோசமில்லை!
வாரிசு, துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே சம அளவில் இரண்டுக்கும் திரையரங்குகள் கிடைக்குமா என்ற பேச்சு தொடங்கிவிட்டது. திரையரங்குகள் எண்ணிக்கை முடிவானபின்னரும் கூட, யாருடைய படத்திற்கு நள்ளிரவுக் காட்சியும் அதிகாலைக் காட்சியும் வழங்கப்படும் என்று...
சாலைப் பாதுகாப்பு: நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கை!
இந்தாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்காமல் போகலாம். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளைக் கறாராக நடைப்படுத்துவதற்கு...
சொந்த செலவில் ஊராட்சிப் பள்ளியை சீர் செய்த ஆசிரியர்கள்!
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் நடுநிலைப் பள்ளியில் உள்ள இரண்டு அறைகளின் தரைத்தளத்தை தங்களது சொந்த செலவில் சீரமைத்துள்ளனர் அந்தப் பள்ளி ஆசிரியர்கள். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி...
விஜய், அஜித் – தமிழ் திரையுலகில் யார் சூப்பர் ஸ்டார்?
விஜய், அஜித் ஆகிய இருவரில் சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு திரைப்பட வட்டாரங்களில் பேசப்படும் முக்கியக் பேசுபொருளாக உள்ளது. இந்த கேள்விக்கு இருவரில் ஒருவரது பெயரைச் சொல்வது மட்டுமல்ல, இருவரையும் தவிர்த்து வேறு எவர் பெயரை முன்வைப்பதும்கூட ஒருவகை அரசியலே. 1950 முதல்...
கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்: வழிகாட்டும் தமிழக மருத்துவர்
கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு வரும் 40 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார் பேராசிரியர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி (வயது 65). தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal...
Read in : English