பொங்கலுக்கு வரும் சிறிய படங்கள் வெற்றிபெறுமா?
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும், பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தனர் அவருடைய ரசிகர்கள். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு...
திரைப்பட நடிகர் சிம்புவுக்குக் கௌரவ டாக்டர் பட்டமா?
சென்னையில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போகிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம் சமூக வலைத்தளங்களில் அந்தச் செய்தி தீப்போல் பரவித் தீவிரமான விவாதத்துக்கும் உள்ளானது. நடிகர் சிம்புவின் ரசிகர்கள் இந்தச் செய்தியை...
மதி மீம்ஸ்: மீண்டும் லாக் டவுன், வலிமை இல்லாத பொங்கல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போனார்கள். கொரோனா தொற்றின்...
கமல் நடத்தும் பிக் பாஸ்: பொறுப்புடன் செயல்படுகிறதா? பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறதா?
அண்மையில் ஆன்லைன் சூதாட்ட நிகழ்ச்சியில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு உயிரிழந்தவர்கள் பற்றிய செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அடுத்தடுத்து ஒளிபரப்பாயின. பணத்தாசையில் செய்வதறியாமல் படுகுழியில் விழுந்துவிட்ட அப்பாவிகள் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்தல் வேண்டும் என்ற குரல்களும்...
உள்ளடக்கத்தில் மாறுதல் காணும் தமிழ்ப் படங்கள்?
2021ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது பிராங்கிளின் ஜேக்கப் இயக்கிய தமிழ்ப் படமான ரைட்டர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் குழுவிலிருந்து தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்துள்ள புதிய இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப். ஒருவகையில் இந்த ஆண்டு வெளியான படங்களின் போக்கைப் புரிந்துகொள்ள...
ஜெய்பீம் மறுபக்கம்: போலீஸ் படும்பாட்டைச் சொல்லும் ரைட்டர்!
நேர்மையான கடமை தவறாத போலீஸ் அதிகாரிகளையும், போலீஸ் அல்ல, பொறுக்கி என்று சொல்லி சமூக விரோதிகளைச் சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரிகளையும், சிரிப்பூட்டும் போலீஸ் அதிகாரிகளையும் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது. போலீஸ் துறையின் அத்துமீறல்களை சொல்லும் விசாரணை, ஜெய்பீம் படங்களை அடுத்து, காவல் துறையில்...
2021: சென்றிடுவேன் வழி அனுப்பு!
கடந்த ஆண்டில், அதாவது 2020இல் கோவிட்19 என்கிற கொரோனா பெருந்தொற்று கொடிகட்டிப் பறந்தபோது நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்து வேலை ஐ.டி. காரர்களுக்கு. பலருக்கு வேலை போச்சு. சாமானிய மக்களில் பலரின்...
83: தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் ஸ்ரீகாந்துகள்தான்!
’83’ திரைப்படத்தில் ஒவ்வொருவருக்குமான நிமிடங்கள் இருக்கின்றன. கீர்த்தி ஆஸாத்துக்கும், ரவி சாஸ்திரிக்கும்கூட அவர்களுக்கான புகழ் கொஞ்சம் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்குமான ஒரு தருணம் இந்த படத்தில் இருக்கிறது. ஷேன் வார்ன் மைக்...