அரசியல்
அரசியல்

வாரிசு அரசியல்: வித்திட்டது கருணாநிதி தான்!

உதயநிதி அமைச்சராயிருப்பது குறித்துப் பொங்குவானேன்? எங்கில்லை வாரிசு அரசியல்?  அஇஅதிமுகவில் கூடத்தான். ஏன் மதிமுக, பாமக என ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் இதே நிலைதான். இதற்கெல்லாம் வழிவகுத்ததே பண்டித ஜவஹர்லால் நேருதானே என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் அது உண்மையா? இந்திராவைப் பிரதமராக்கி...

Read More

வாரிசு அரசியல்
அரசியல்

திமுக முகமாக மாறுவாரா உதயநிதி?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி மாநில அமைச்சராகப் பதவியேற்றுள்ளது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. பனி பெய்து குளம் நிறையாது என்பதுபோல விமர்சனங்களால் எதுவும் மாறிவிடாது. உதயநிதி அரசியலில் நீடிப்பதும் நிலைப்பதும் அவரால் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்பதையும் மூத்த தலைவர்களை...

Read More

உதயநிதி
அரசியல்

ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சுணக்கமா?

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது ஒன்றும் மிகையில்லை. மோர்பி நகரில் தொங்கு பாலம் தகர்ந்து குழந்தைகள் உட்பட 135 பேர் பலியாகினர்; அது நடந்து ஒரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல். ஆனாலும், ஆளும் கட்சியான பாஜக 182 தொகுதிகளில் 156ஐ...

Read More

ராகுல் காந்தி
அரசியல்

தேர்தல் முடிவுகள்: ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் திமுக!

ஆண்டு இறுதியில் வெளியாகியுள்ள இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒன்றிய ஆட்சியில் பங்குபெறும் நம்பிக்கையை திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளன. குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரசிடம் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்து இருப்பதும் இந்தி...

Read More

திமுக நம்பிக்கை
அரசியல்

பாஜகவை கண்டுகொள்ளாத பழனிசாமி!

2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைக் குறிவைத்து இப்போதே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜக பற்றிப் பேசுவதை முழுவதுமாகத் தவிர்த்து வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மையமாக வைத்தே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில்...

Read More

பழனிசாமி
அரசியல்

சாதி அரசியல் பாதையை மாற்றும் பாமக

உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்வி, காசி தமிழ் சங்கமம் என்று தமிழ்நாட்டில் தமிழ் அரசியலை பாஜக கையில் எடுக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது வன்னியர் அரசியல் பாதையில் இருந்து தமிழ் தேசியக் களத்துக்கு மாறியுள்ளது. தேசியக் கட்சியான பாஜகவுக்கு வேண்டுமானால் தமிழ் அரசியல் பேசுவது புதிதாக...

Read More

பாமக
அரசியல்எட்டாவது நெடுவரிசை

முஸ்லீம் மக்களுக்கென்று இயக்கம் இல்லை!எட்டாவது நெடுவரிசை

புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். முனைவர் பட்டத்திற்காகத் தனக்கு வழிகாட்டிய...

Read More

முஸ்லீம்
அரசியல்

பழனிசாமியின் ஆளுநர் சந்திப்பு: அதிமுக முடிவு என்ன?

கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தபின்னர், அதிமுக தலைவர்கள்  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த இடைக்கால போர்நிறுத்தம் இரு அணிகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை...

Read More

AIADMK Factions
அரசியல்

பாஜகவின் கனவு: கலைத்த பழனிசாமி!

அதிமுகவின் போட்டி அணிகளுடன் இணைய வேண்டும் என்று பாஜக தரும் நெருக்கடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக எதிர்ப்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை அமைப்பதில் பாஜகவுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ளது....

Read More

பழனிசாமி
அரசியல்

பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?

இந்து அடையாள அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில் ‘தமிழ்’ அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. அண்மையில் தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியதுடன் திமுக அரசு பொறியியல், மருத்துவம் ஆகிய உயர்படிப்புகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்க...

Read More

தமிழ் அரசியல்