கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன்: வாணியம்பாடியிலிருந்து வாஷிங்டன் வரை!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி முன்னாள் தலைவருமான கல்வியாளர் மறைந்த மு. ஆனந்தகிருஷ்ணன் (12.7.1928 – 29.5.2021) இந்தியக் கல்வி நிலை குறித்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை (The Indian Education System - From Greater Order to Great Disorder) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்....