கடவுளுடன் பேசிய விவசாயி
பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான். வாழ்க்கை, இன்பத்தை மட்டும் நோக்கிச் செல்லும் மலர்ப் பாதை அல்ல. இடையிடையே, பாலைவனமும் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் திராணி உள்ளவர்கள் தான் வெற்றி...