பேருந்தில் கட்டணமில்லை, இது புரட்சிதானா?
தமிழ்நாட்டில் பொதுப்பேருந்தில் பயணம் செய்வதற்குப் பெண்களுக்குக் கட்டணமில்லை. இதன்மூலம், சமூகரீதியான பயனர்களுக்கு இலவசப் பொதுப்போக்குவரத்துப் பயண வசதியை ஏற்படுத்திய உலக நாடுகளின் மாநகரப் பட்டியலில் தமிழ்நாடும் சேர்ந்துகொண்டு பெருமையடைந்திருக்கிறது. வளரும் பொருளாதார நாட்டில் இளம்பயணிகளில்...