சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?
வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா? நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால்...













