Pon Dhanasekaran
பண்பாடு

1916 புதுச்சேரிப் புயல்: சுதேசமித்திரனில் அந்தச் செய்தியை பாரதியார் எப்படி எழுதினார்?

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக வேலை பார்த்தபோது செய்திகளை மொழிபெயர்த்திருக்கிறார். செய்திகளை எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் 22.11.1916இல் நடந்த பெரும் புயல் குறித்து சுதேசமித்திரனுக்குச் செய்தியாக அனுப்பினார் அது 27.11.1916இல் சுதேசமித்திரனில் செய்தியாக வெளியானது. பெரிய தகவல்...

Read More

சுற்றுச்சூழல்பண்பாடு

அந்தநாள் ஞாபகம்: 2015 சென்னைப் பெருவெள்ளம் காவு கொண்ட அரிய புத்தகங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பிராணமல்லாதார் வேதாந்த மடங்கள்  தொடர்பான அபூர்வ பிரசுரங்கள், கோவில்பட்டி ஓவியர்  கொண்டையராஜு தொடர்பான ஓவியக் குறிப்புகள், வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் உள்ள பழங்குடி மக்கள் தொடர்பான இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புகைப்படங்கள், முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ்...

Read More

Researcher murugan
சுற்றுச்சூழல்

சென்னை மழை வெள்ளம் – 2015: கற்றுத்தந்த பாடம்

ஒரு நாள் மழைக்கே, சென்னை நகரம் மழை வெள்ளத்தில் தள்ளாடுகிறது. சென்னை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் ஏரிகளிலிருந்து திறந்து விடப்படுகிறது....

Read More

Chennai flood 2021
பண்பாடு

சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!

விளிம்பு நிலை மக்களான இருளர்களின் வாழ்க்கையும் அவர்களது துயரக்கதையையும், காவலர்களின் அத்துமீறல்களையும் சொல்லும்படமான ஜெய் பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தானும் சிறையில் தாக்குதலுக்கு  உள்ளானதாகவும், தன்னைக் காப்பாற்றுவதற்காக...

Read More

Chitti Babu
பண்பாடு

கிராமபோன் தமிழ் இசைத்தட்டுகள்: காலவெள்ளத்தில் காணாமல்போன இசை வரலாற்றைத்தேடி நெடும் பயணம்

ஒரு காலத்தில் கல்யாண வீடுகளிலும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னும் முழங்கிய இசைத் தட்டுகளும் அந்த இசைத் தட்டுகளை இசைத்த கிராமபோன் பெட்டிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து மறைந்து எங்கோ ஒரு சில வீடுகளில் வெறும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன....

Read More

சிறந்த தமிழ்நாடு

நீலகிரியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டரான தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன்!

நீலகிரியில் பந்தலூர் தாலுகாவில் உள்ள நெலாக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் மகனான எஸ். கிருஷ்ணன் (வயது 27) தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டராகி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர், மலைப் பகுதியில்...

Read More

டாக்டர் எஸ். கிருஷ்ணன்
அரசியல்

அதிமுக@50: இ.பி.எஸ், ஓ.பி.எஸ்., சசிகலா: யாருக்கு அதிமுக அரியாசனம்?

அதிமுகவில் மக்களை ஈர்க்கக்கூடிய, செல்வாக்கு மிகுந்த, திறமைவாய்ந்த தலைவரும் ஆட்சிப் பொறுப்பும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத முக்கியக் கட்சியாக கடந்த 49 ஆண்டுகளாக விளங்கிய அதிமுக தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின்...

Read More

அதிமுக@50:  இ.பி.எஸ், ஓ.பி.எஸ்., சசிகலா: யாருக்கு அதிமுக அரியாசனம்?
கல்வி

குடியரசுத் தலைவர் அனுமதிக்காகக் காத்திருக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா: திரிசங்கு நிலையில் தமிழக மாணவர்கள்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழக அரசு. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிந்து விட்ட சூழ்நிலையில், தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பிளஸ்...

Read More

MGR Medical University
சிந்தனைக் களம்பண்பாடு

கரிச்சான் குஞ்சு: அதிர்ஷ்ட கலம் பூஜ்யமாகி இருளில் விழுந்து கிடந்த மேதை

"அதிர்ஷ்ட கலம் பூஜ்யமாகி இருளில் விழுந்து கிடக்கும் பல சங்கீத மேதைகளைப் போல, சில பெரிய பாடகர்களும் தங்களுக்கு உரித்தான புகழைப் பெறவில்லை. இந்த துரதிர்ஷ்ட கோஷ்டியில் கரிச்சான் ஒன்று. ஆனால், அது புகழைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெறும் இனிமைக்காக ஆத்மார்த்தமாக தன்னுடைய ஆனந்தத்திற்காகவே நாதோபாசனை...

Read More

கரிச்சான் குஞ்சு
பண்பாடு

அபூர்வ ஆவணம்: பாரதி மொழிபெயர்த்த கலைச்சொற்களின் கையெழுத்துப் பிரதி

பத்திரிகையாளராக இருந்த மகாகவி பாரதியார், பத்திரிகைச் செய்திகளை மொழிபெயர்க்க உதவும் வகையில் தனது பயன்பாட்டுக்காக சில ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றை ஆங்கில எழுத்துகளின் வரிசையில் அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தன் கைபட எழுதி வைத்திருந்திருக்கிறார்....

Read More

கல்வி
மருத்துவம் படித்த மாணவர்களுடன் சாமுவேல் ஃபிஷ் கிறீன். (Photo Credit: Sundayobserver.lk)
அந்தக் காலத்தில் நீட் இல்லை!: 19ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வழியில் அலோபதி மருத்துவ படிப்பு!

அந்தக் காலத்தில் நீட் இல்லை!: 19ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வழியில் அலோபதி மருத்துவ படிப்பு!

கல்வி
அரசுப் பள்ளியில் முதல் ரேங்க், விஐடியில் இலவசமாக பி.டெக்., டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை: மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் மாணவரின் சாதனை!

அரசுப் பள்ளியில் முதல் ரேங்க், விஐடியில் இலவசமாக பி.டெக்., டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை: மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் மாணவரின் சாதனை!

சிறந்த தமிழ்நாடு
நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!

நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!