புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!
முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்றும், முள்ளம்தண்டு கத்தரி என்றும் அழைப்பர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது விளைவிக்கப்படுகிறது. சமைத்தால் அதற்குத் தனிச்சுவை...