M T Saju
பண்பாடு

சூரியபிரகாஷ்: பாரதியின் குயிலை டிஜிட்டல் மரத்தில் பாடவைத்த இசைக் கலைஞர்

சூரியபிரகாஷ் ஆர் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் 2021-ல் முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்து நீண்டநாள் கழித்து ஒருநாள்  சென்னை செம்மஞ்சேரியில் தன் இல்லத்தருகே இருந்த ஒரு பூங்காவிலிருந்து குயிலொன்று இசையோடு அழைப்பதைக் கேட்டார். மீண்டும் மீண்டும் அழைத்த குயில் குரல் பழைய ஞாபகங்களை அவருக்குள் தோண்டித்...

Read More

இசைக்கலைஞர்
Civic Issues

புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?

திட்டமிடல் கோணத்தில் பார்க்கும்போது, வங்காள விரிகுடாக் கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை சரியானதொரு மாநகரமாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சூறாவளிப் புயல்களைச் சந்திப்பது அதன்விதி. இங்கே அடிக்கடி நிகழ்ந்த புயல்களையும், வெள்ளங்களையும் பற்றிச் சொல்கின்ற ஆவணங்கள் நிறைய...

Read More

திட்டமிடல்
அரசியல்

எழுச்சி பெற்ற ஏழு இளைஞர்களுக்குக் கிட்டிய கெளரவம்

இளைஞர்கள் அர்ஜூனும் ரிஷியும் மின்னணுப் படைப்பாளிகள். வட சென்னை என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட பிரதேசத்தில் அமைப்பியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொன்றாய் ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தார்கள் என்றாலும், அவை வெறும் அடிப்படை அம்சங்கள் கொண்டவைதான்....

Read More

இளைஞர்கள்
சமயம்

மக்கள் ஆதரவில் மறுவாழ்வு பெற்ற தீர்த்தங்கரர் சிற்பங்கள்

தமிழ்நாட்டில் இராமநாத மாவட்டத்தில் தொலைதூரக் கிராமமான மேலரும்பூரில் ஒரு வயற்காட்டில் நீண்டநாட்களாகவே சீண்டுவார் யாருமின்றி சீரழிந்துக் கிடந்தன சிற்பங்கள் சில. அவை சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் மற்றும் இறுதியும் 24-ஆவதுமான தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்கள். பத்தாம் நூற்றாண்டைச்...

Read More

சிறந்த தமிழ்நாடு

நாய்களை காப்பகத்தின் வாசலில் நள்ளிரவில் விட்டுவிட்டு மாயமாய் மறைந்துவிடும் உரிமையாளர்கள்

ஒவ்வொரு நாளும் சென்னையிலிருக்கும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவிற்கு, தாங்கள் பிரியமாய் வளர்க்கும் நாய்களையோ அல்லது பூனைகளையோ நன்கொடையாகத் தருவதாக நிறைய பேர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. தெருவில் அனாதையாக கைவிடப்பட்ட மற்றும் முடமான விலங்குகளைக் காப்பது ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின்...

Read More

பண்பாடு

எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்

ஓர் எழுத்தாளர் காலமானவுடன் அவரது சொந்தப் புத்தகச் சேகரிப்பு என்னவாகும்? பெரும்பாலும், உடனடியாக இல்லாவிட்டாலும் இறுதியில் அந்தப் புத்தகங்கள் பழைய புத்தகக்கடைகளிலே போய்ச்சேர்ந்துவிடும். எழுத்தாளரின் குடும்ப வாரிசுகளுக்கு அந்தப் புத்தகங்களைப் பேணிக் காப்பதில் ஆர்வம் இருப்பதில்லை; அவை வீட்டில்...

Read More

சா. கந்தசாமி
பண்பாடு

தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் இணைத்த கலாச்சாரத் தொடர்புகள்

இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கும் வடகோடியில் இருக்கும் காஷ்மீருக்கும் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறதா, என்ன? ஆம் என்கிறார் இளம் ஆராச்சியாளர் பிரதிக் முரளி. “காஷ்மீர் தத்துவ ஆராய்ச்சி ஸ்தலமாக இருந்தது. அதனுடன் தென்னிந்தியாவின் இரண்டு பெரிய தத்துவஞானிகள் தொடர்பில் இருந்தார்கள்....

Read More

காஷ்மீர்-தமிழக கலாச்சார வரலாற்று ஒற்றுமைகள்/பரிவர்த்தனைகள்
சமயம்

91 வயதில் உணவையும் தண்ணீரையும் துறந்து உயிர்விடும் உண்ணாநோன்பு இருக்கும் சமணர்

ஓர் உயரமான மெலிந்த மனிதர் விலா எலும்புகள் தெரிய படுக்கையில் கிடக்கிறார்; அவரது இடது கால் லேசாக மடிந்து வலது கால் நோக்கிக் கிடக்கிறது. அந்த முதியவரைச் சுற்றி சமணச் செவிலியர்கள் கைகளில் மயிலிறகுச் சாமரங்கள் ஏந்திய வண்ணம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசிக்கு அருகே உள்ள...

Read More

சமணர்
உணவு

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க, ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி!

சங்ககாலத்திலிருந்தே தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வோடு நெருங்கிய உறவுகொண்டது அரிசி. நமது மண் சார்ந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால் நாட்டில் 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் ஒர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘உயர்விளைச்சல்’ நெல் ரகங்கள் வந்தபின்பு இந்த மண்ணின்...

Read More

சுற்றுச்சூழல்

சூரிய ஒளி எரிசக்தி: மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சோலார் பஸ்ஸில் சுயராஜ்ய யாத்ரா!

மும்பை -ஐஐடி பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி 11 ஆண்டுகள் விடுமுறை கேட்டு 2020-இல் விண்ணப்பித்தார். விடுமுறை காலத்தில் தன் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அவர் முடிவெடுக்கவில்லை. மாறாக 2020ஆம் ஆண்டு நவம்பரில் சூரிய ஒளி எரிசக்தியில் ஓடும் பேருந்தில் தனது எரிசக்தி சுயராஜ்ய யாத்ராவை அவர்...

Read More