போலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளியீடு
திவ்யபாரதி அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தார். பதற்றத்திலான சிரிப்பைப்போல் அது இல்லை. அகண்ட விழிகளும், ஒருவிதமான குழந்தைத்தனமும் அச்சிரிப்பில் இருக்கக்கூடும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் சிரிப்பாக இருந்தது அது. ஆனால் இன்று, சனிக்கிழமை காவல் நிலையம் செல்வதற்கான எல்லா...