மின் தடை காரணமாகப் பழுதாகும் சாதனங்களுக்கு இழப்பீடு தராதா மின்சார வாரியம்?
அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு டான்ஜெட்கோ வழங்கும் மின்சேவையின் தரம், மின்தடைக்கான காரணிகள் ஆகியவை குறித்துக் கவனம்கொள்ளச் செய்திருக்கிறது. டான்ஜெட்கோ தரமான சேவையளித்திருந்தால் நுகர்வோர்கள் அதிகமான மின்கட்டணம் செலுத்துவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். குறைபாடு கொண்ட மின்...