சன் பிக்சர்ஸ், ரெட் செயிண்ட் மூவிஸ் திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறதா?
சித்திரை ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 13 அன்று தமிழ்த் திரையை ஆக்கிரமிக்கவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் வரவிருக்கும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் பேரளவில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். படம் வெளியாகும் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுவருகின்றன. அஜித்...