Read in : English
எட்டாவது நெடுவரிசை
கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்
ஐஎஸ்ஐஎஸ் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) பகுதிக்கு அனுப்புவதற்காக கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தை கேரளா ஸ்டோரி திரைப்படம் காட்டினாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காகச் சேவை செய்வதற்காக மூன்று பெண்கள் மட்டுமே...
அம்மா உணவகம் மூடப்படுமா?எட்டாவது நெடுவரிசை
அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படும், உணவகம் மூடப்படும் என்ற வெவ்வேறு தகவல் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் தவறானது என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது....
முஸ்லீம் மக்களுக்கென்று இயக்கம் இல்லை!எட்டாவது நெடுவரிசை
புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். முனைவர் பட்டத்திற்காகத்...
1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை
1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரவலாகப் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும், சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சிலரின் கருத்துக்களையும், குண்டு வெடிப்புக்கான நோக்கத்தையும், அல் உம்மா உருவானதன் பின்னணியையும் விளக்குகிறது இந்த கட்டுரை. கோவை...
மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை
நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை...
நேதாஜி போஸ் மரணம்: புதிய கோணம்!எட்டாவது நெடுவரிசை
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களிலே வேறுபட்ட அணுகுமுறையும் வித்தியாசமான வசீகரமும் கொண்டவர், தமிழ் மக்களால் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். அவர் இந்தியாவின் அதீத மதிப்புள்ள அடையாளம். சுபாஷ் சந்திர போஸ் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது....
தோப்பூர் சாலை: ஆபத்து நீங்குமா?எட்டாவது நெடுவரிசை
தர்மபுரி மாவட்டம் சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தோப்பூர் சாலைதான் தென்னிந்தியாவின் மிக ஆபத்தான சாலை. இதை நான் கூறவில்லை. கடந்த ஞாயிறு அன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் நுகர்வோர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் இப்படிக் கூறினார்....
ஆம்னி பேருந்து: தொடரும் அதிர்ச்சி!எட்டாவது நெடுவரிசை
தீபாவளிக்குப் பட்டாசு, பொங்கலுக்குக் கரும்பு என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் ஓர் அடையாளம் உண்டு. போலவே, ஆம்னி பேருந்து என்றால் பண்டிகைக் கால கட்டண உயர்வு என்பதையும் தவிர்க்க முடியாதுபோல. அது சரியா தவறா என்றொரு விவாதம் வழக்கம் போல காரசாரமாக நடந்துகொண்டிருக்க,...
கர்மா தீர்ப்பில் இடம்பெறலாமா?
கர்மா கொள்கைப்படி, ஒரு போலீஸ்காரர் தனது மோசமான செயல்கள் எல்லாவற்றுக்குமான தண்டனைகளையும் அனுபவிக்கத் தேவையில்லை; ஒருசில நடத்தைகளுக்கான தண்டனைகளை அவர் அனுபவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருக்கிறது. இதன் மூலம் போலீஸ்காரர் ஒருவர் மீது...
வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பு: மாற்றி யோசிக்க வேண்டிய தருணம் இதுஎட்டாவது நெடுவரிசை
சென்னை வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளால் மாநகரத்தின் மாமூல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்க முடியும்; அல்லது மட்டுப்படுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் ஒரு முக்கிய அம்சம், உயர்த்தப்பட்ட மேலடுக்குப் பாதையில்...
Read in : English