Read in : English

எட்டாவது நெடுவரிசை

நேரடியான வாசகர் ஆதரவு மட்டுமே உள்ளடக்கத்தில் தலையிடாத வகையில் சுயாதீன இதழியலை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோம். பரிசோதனை முயற்சியாக நாங்கள் ஓர் ஆண்டுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு தொடர்பான செய்திகளைத் தரும் சுயாதீன இதழியலை வளர்த்தெடுக்கும் விருப்பத்துடன் மிகப் பெரிய ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என நம்புகிறோம். நீங்கள் செலுத்தும் சந்தாத்தொகை எங்களது சுயாதீன இதழியலைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அளிப்பதற்கான முதலீடாக விளங்கும். எங்களது சந்தாதாரர்கள் எங்களது நலத்தை விரும்புபவர்களாகவும், எங்களது உள்ளடக்கத்தை நீண்டகாலத்துக்கு வாசிக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான ஆலோசனைகளை editor@inmathi.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அத்தகைய ஆலோசனைகள் எங்கள் இதழியல் மேம்பட உறுதுணை புரியும் என உறுதியாக நம்புகிறோம். நன்றி.
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

அம்மா உணவகம் மூடப்படுமா?எட்டாவது நெடுவரிசை

அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படும், உணவகம் மூடப்படும் என்ற வெவ்வேறு தகவல் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் தவறானது என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது....

Read More

அம்மா உணவகம்
அரசியல்எட்டாவது நெடுவரிசை

முஸ்லீம் மக்களுக்கென்று இயக்கம் இல்லை!எட்டாவது நெடுவரிசை

புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். முனைவர் பட்டத்திற்காகத்...

Read More

முஸ்லீம்
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்

1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை

1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரவலாகப் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும், சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சிலரின் கருத்துக்களையும், குண்டு வெடிப்புக்கான நோக்கத்தையும், அல் உம்மா உருவானதன் பின்னணியையும் விளக்குகிறது இந்த கட்டுரை. கோவை...

Read More

1998 கோவை குண்டுவெடிப்பு
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை

நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை...

Read More

டேன்டீ
அரசியல்எட்டாவது நெடுவரிசை

நேதாஜி போஸ் மரணம்: புதிய கோணம்!எட்டாவது நெடுவரிசை

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களிலே வேறுபட்ட அணுகுமுறையும் வித்தியாசமான வசீகரமும் கொண்டவர், தமிழ் மக்களால் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். அவர் இந்தியாவின் அதீத மதிப்புள்ள அடையாளம். சுபாஷ் சந்திர போஸ் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது....

Read More

போஸ் மரணம்
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

தோப்பூர் சாலை: ஆபத்து நீங்குமா?எட்டாவது நெடுவரிசை

தர்மபுரி மாவட்டம் சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தோப்பூர் சாலைதான் தென்னிந்தியாவின் மிக ஆபத்தான சாலை. இதை நான் கூறவில்லை. கடந்த ஞாயிறு அன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் நுகர்வோர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் இப்படிக் கூறினார்....

Read More

எட்டாவது நெடுவரிசைவணிகம்

ஆம்னி பேருந்து: தொடரும் அதிர்ச்சி!எட்டாவது நெடுவரிசை

தீபாவளிக்குப் பட்டாசு, பொங்கலுக்குக் கரும்பு என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் ஓர் அடையாளம் உண்டு. போலவே, ஆம்னி பேருந்து என்றால் பண்டிகைக் கால கட்டண உயர்வு என்பதையும் தவிர்க்க முடியாதுபோல. அது சரியா தவறா என்றொரு விவாதம் வழக்கம் போல காரசாரமாக நடந்துகொண்டிருக்க,...

Read More

ஆம்னி பேருந்து
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்

கர்மா தீர்ப்பில் இடம்பெறலாமா?

கர்மா கொள்கைப்படி, ஒரு போலீஸ்காரர் தனது மோசமான செயல்கள் எல்லாவற்றுக்குமான தண்டனைகளையும் அனுபவிக்கத் தேவையில்லை; ஒருசில நடத்தைகளுக்கான தண்டனைகளை அவர் அனுபவித்தால் போதும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருக்கிறது. இதன் மூலம் போலீஸ்காரர் ஒருவர் மீது...

Read More

Police
அரசியல்எட்டாவது நெடுவரிசை

திமுக கூட்டணி: விரிசல்கொள்கிறதா?

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தீவிரமான பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வெற்றிபெற்றது திமுக. அரியணையில் ஏறினார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குப் பின் பாஜக எதிர்ப்பு என்பதைப் பெயரளவில் மட்டுமே ஸ்டாலின்...

Read More

திமுக கூட்டணி
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பு: மாற்றி யோசிக்க வேண்டிய தருணம் இதுஎட்டாவது நெடுவரிசை

சென்னை வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளால் மாநகரத்தின் மாமூல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்க முடியும்; அல்லது மட்டுப்படுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் ஒரு முக்கிய அம்சம், உயர்த்தப்பட்ட மேலடுக்குப் பாதையில்...

Read More

வெள்ளநீர் வடிகால்

Read in : English