chennai latest news
Civic Issues

ஆட்டோக்கள் நியாயமான கட்டணம் வசூலித்தாலே லாபம் சம்பாதிக்கலாம்!

சென்னையில் ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் வருவதற்குத் தவறினால், சென்னை ஆட்டோக்கள் தங்களது வருவாயை இழக்க நேரிடும். இது பல்வேறு நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் கோயம்பேட்டில் பைக் டாக்ஸி ஆபரேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் சில பைக் ஆபரேட்டர்கள் காயமடைந்தனர்,...

Read More

ஆட்டோக்கள்
வணிகம்

மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் இல்லாத தமிழ்நாடு பட்ஜெட்!

திராவிட மாடல் பொருளாதாரம், சமூகநீதி குறித்து அரசு பேசி வந்தாலும், அதுசம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் இல்லை. நாட்டிற்கே முன்மாதிரி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கூட மாவட்ட அளவில் முக்கியமான பிரச்சினைகள் குறித்த...

Read More

தமிழ்நாடு பட்ஜெட்
வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிகிறதா?

தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிக்கிறதா அல்லது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு பட்ஜெட் குறித்து இன்மதி இணைய தளம் சார்பில் நடைபெற்ற விவாதத்தில் , ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் பேராசிரியர் ஆர்.காந்தி, பொருளாதார நிபுணர்...

Read More

TN Budget
அரசியல்

மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகத்தோடும் உணர்வு வேகத்தோடும் வேலை செய்வதற்குப் பாஜக தொண்டர்களை முடுக்கிவிடக் கூடிய ஒரு தீப்பொறியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் அல்லது போட்டியிடுவார் என்ற கருத்து தான்...

Read More

மோடி
அரசியல்

ஆளுநர் ரவி அதிரடி: திமுக அரசு பதிலடி!

தமிழ்நாட்டில் பாஜகவினுடைய ஆகப்பெரிய சொத்து ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு அமைந்த அரசியலமைப்பு பதவி அவருக்குக் கெளரவத்தை அளித்திருக்கிறது. மரியாதைக்குரிய அந்தப் பதவிதான் உரக்கக் கூவிக் கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு ஒருபடி மேலே ஆளுநர் ரவியை வைத்திருக்கிறது. மற்றவர்களை விட திமுகவையும் திமுக அரசையும்...

Read More

ஆளுநர்